மட்டக்களப்பு காத்தான்குடியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தில் பங்கேற்ற, காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் 100 உறுப்பினர்களுக்குசான்றிதழ்கள் வழங்கப்பட்டன.காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன மண்டபத்தில், காத்தான்குடி சமூக...
மட்டக்களப்பு வாகரைத் துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபிகள் இனந்தெரியாத நபர்களால் நேற்றிரவு சேதமாக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.தரவைத் துயிலுமில்லத்தில் நிர்மாணிக்கப்பட்ட தூபி, நீதிமன்ற அனுமதியுடன் அகற்றப்பட்ட நிலையில், வாகரை தூயிலுமில்ல தூபிகளும்சேதமாக்கப்பட்டுள்ளன.மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக,...
ஜனவரியில் அரசு ஊழியர்களுக்கு 5,000 சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதியத்தை 2,500 ரூபாவாக ஆக உயர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில் மண்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.பத்து மரணங்களில் ஐந்து மரணங்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு அறிவாலயம் அறக்கட்டளை நம்பிக்கை நிதியம் அமரர் அலைபோடி ஞாபகார்த்தமாக வருடா வருடம் நடத்தும் சாதனையாளர் பாராட்டு விழாஇன்று மட்டக்களப்பு முனைக்காட்டில் நடைபெற்றது2020, 2021 ,2022 ஆண்டுகளில் ஐந்தாம் தரம்...