அநுரவின் நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு லஸ்மன் நிபுணாராச்சி நியமனம்!

0
66

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு லஸ்மன் நிபுணாராச்சி பெயரிடப்பட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.