அரச பாடசாலைகளுக்கு ஏப்ரல் 5 இல் முதலாம் தவணை விடுமுறை

0
190

நாடளாவிய ரீதியிலுள்ள சகல அரச பாடசாலைகளுக்கும் இவ்வாண்டுக்கான முதலாம் தவணையின் முதற்கட்ட விடுமுறை ஏப்ரல் 5ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய ஏப்ரல் 17ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.