இரு எம்.பிகள் ரணிலுக்கு ஆதரவு!

0
97

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சாரதி துஸ்மந்த ஆகியோர் தமது ஆதரவை இன்று ஜனாதிபதியைச் சந்தித்து தெரிவித்துள்ளனர்.