இலங்கை அரசு பொருளாதார நெருக்கடிகளை வைத்து எமது உரிமைப் போராட்டங்களை நசுக்க முடியாது என அம்பாரை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அம்பாரை திருக்கோவில் பிரதேசம் தம்பிலுவில் பொது சந்தைக்கு முன்பாக சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணியின் தலைமையில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.
Home கிழக்கு செய்திகள் இலங்கை அரசு பொருளாதார நெருக்கடிகளை வைத்து எமது உரிமைப் போராட்டங்களை நசுக்க முடியாது என அம்பாரை...