Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
வருமான வீழ்ச்சியைக் காரணம் காட்டி குவைத் எயார்வேஸ், இலங்கைக்கான விமான சேவைகளை இடைநிறுத்தியுள்ளது. வருமானத்தை விட இலங்கைக்கு வருவதற்கான செலவு அதிகம் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, குவைத் எயார்வேஸ் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.