ஒலிம்பிக் 2024: அரையிறுதிப் போட்டியில் அருண தர்ஷன

0
73

பாரிஸ் ஒலிம்பிக்கில் 400 மீற்றர் அரையிறுதிப்போட்டியில் இலங்கையைச் சேர்ந்த அருண தர்ஷன பங்குபற்றவுள்ளார். இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு 11.05 மணிக்கு நடைபெறவுள்ளது.

அருண தரஷன ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் முதல் சுற்றுப் போட்டியை 44.99 செக்கன்களில் ஓடி மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளதுடன் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்ற முதல் இலங்கையர் என்ற சாதனையையும் இவர் பெற்றுள்ளார்.