களனிவெளி ரயில் மார்க்கத்தின் பாலம் ஒன்று இடிந்தது

0
90

வகை மற்றும் கொஸ்கம ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது.

இதன் காரணமாக களனிவௌி மார்க்கத்தின் போக்குவரத்து வகை ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

 ரயில்வே திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.