காத்தான்குடி றெளழா ஹதீஜா அஹதியா பாடசாலையின் மாணவி கௌரவிப்பு

0
102

காத்தான்குடி றெளழா ஹதீஜா அஹதியா பாடசாலையில் புனித அல்குர்ஆனை மனனம் செய்து நிறைவு செய்த மாணவி முகம்மது உனைஸ் பாத்திமா யுஸ்றாவை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.


பாடசாலையின் நிருவாக தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஊப் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் நிருவாகிகள் உலமாக்கள் அஹதியா பாடசாலையின் மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.