குடிநீர் விநியோக ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு !

0
269
நாளை (23) மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு நீர் வழங்கல் சபை ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர்.தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காத காரணத்தினால் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக நீர்வழங்கல் தொழிற்சங்கத்தின் அமைப்பாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.