தமக்குச் சார்பான நபரொருவரை, இலங்கையின் ஜனாதிபதியாக்க, இந்தியா முயற்சிகளை எடுத்து வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்று, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.