ஜனாதிபதித் தேர்தல்: தமிழ்த் தலைமைகள் ஒருமித்து முடிவெடுக்க வேண்டும்- இரா.துரைரட்டனம்

0
94

வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் தலைமைகளும் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வலுவான தீர்மானம் ஒன்றை எடுத்து, அதனை முன்கொண்டு
சென்றால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரட்டனம் தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.