Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
2022ஆம் ஆண்டு அரச பாடசாலைகளுக்கான தரம் 1 மாணவர் அனுமதி குறித்து கல்வியமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதற்கமைய, ஏப்ரல் 19ஆம் திகதி தரம் ஒன்றுக்கான புதிய மாணவர் சேர்க்கை செயற்பாடுகள் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.