தலவாக்கலையில் பாண் விலையில் மாற்றமில்லை ; மக்கள் விசனம்

0
102

கடந்த சில தினங்களுக்கு முன் 450g நிறை கொண்ட பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை நகரிலுள்ள வெதுபகங்களில் 450g நிறை கொண்ட பாண்  140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.  

மேலும், வெதுப்பக  உற்பத்தி பொருட்களின் விலைகளும் காட்சிப்படுத்தப்படாத நிலையிலேயே காணப்படுகின்றன என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.