நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
இதன்போது கட்சியினர், ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
வேட்புமனுத்தாக்கலின் பின்னர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.