சீர்குலைந்து போயுள்ள இலங்கை நாட்டைக் கட்டியெழுப்புதவதற்குப் பொருத்தமான நபர், ரணில் விக்கிரமசிங்க என, இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஏறாவூரில் நேற்றிரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.