நாளுக்கு நாள் அதிகரிக்கும் கோட்பட வசூல் வேட்டை!

0
92

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்யின் நடிப்பில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் ‘கோட்’ படமானது ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இப் படமானது முதல் நாளில் உலகம் முழுவதும் இந்திய ரூபாயில் ரூ.126.32 கோடியை வசூலித்தது.

தற்போது வரை இப்படம் இந்திய ரூபாயில் ரூ.315 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.