நெல்லை உரிய விலைக்குச் சந்தைப்படுத்த முடியவில்லை- மட்டு.விவசாயிகள் கவலை

0
208

அறுவடை செய்யப்பட்ட நெல்லினை விற்பனை செய்ய முடியாத நிர்கதியான நிலையில் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கவலை
வெளியிட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் விவசாயிகளின் ஏற்பாட்டில் பனங்கண்டடிச்சேனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே,
இவ்வாறு தெரிவித்தனர்.