26.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

போஞ்சியின் விலை சடுதியாக அதிகரிப்பு

சந்தையில் போஞ்சியின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதற்கமைய பேலியகொட மெனிங் சந்தையில் இன்று ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 550 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

அறுவடை இன்மையால் ஏனைய பொருளாதார நிலையங்களிலும் போஞ்சியின் விலை 400 ரூபாவைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles