மட்டக்களப்பு காத்தான்குடி றவ்ழா ஹதீஜா அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கு செயலமர்வு

0
152

மட்டக்களப்பு காத்தான்குடியில் றவ்ழா ஹதீஜா அஹதிய்யா பாடசாலையின் 1 தொடக்கம் 3 வரை மாணவர்களுக்கான மேலதிக செயலமர்வு இன்று
மாலை காத்தான்குடி ஸாவியா வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆரம்ப வைபவம் றவ்ழா ஹதீஜா அஹதிய்யா பாடசாலையின் அதிபர் மௌலவியா திருமதி மஹ்பூபுன்னிஸா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி சில்மியா, நவ இலக்கிய மன்றத்தின் தலைவர் சாந்தி முகைதீன் ஸாவியா,
வித்தியாலயத் அதிபர் எஸ்.எம்.முஜீப் மற்றும் மௌலவி அஸ்யல் ஜமாலி உட்பட பலரும் கலந்து கொண்டனர்