மட்டக்களப்பு காத்தான்குடியில் நென உதான அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கல்

0
169

மட்டக்களப்பு காத்தான்குடியில் நென உதான அமைப்பினால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது. நெனவுதான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 65 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு ஜாமிஉஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளி வாயல் தலைவர் மௌலவி நியாஸ் காத்தான்குடி நூறானிய்யா வித்தியாலய அதிபர் மற்றும் காத்தான்குடி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.