மட்டக்களப்பு தென் எருவில்பற்று பாரதிபுரம் வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

0
137

மட்டக்களப்பு தென் எருவில்பற்று பாரதிபுரத்தில் நீண்ட காலமாகப் புனரமைக்கப்படாத வீதிகளின் புனரமைப்புப் பணிகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பணிப்புரைக்கமைய இவ் வீதிப் புனரமைப்புப் பணிகள் இடம்பெறுகின்றன.
புனரமைப்புப் பணியினை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் ஆரம்பித்து வைத்தார்.