மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கவியரங்கு

0
180

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் விசேட கவியரங்கு இடம்பெற்றது.


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் வளர்மதி ராஜின் ஓழுங்கமைப்பில் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன்
தலைமையில், இக் கவியரங்க நிகழ்வு இடம்பெற்றது.


‘தடைகளை தகர்ப்போம்’ என்னும் தொனிப்பொருளில் இடம்பெற்ற கவிரயங்த்திற்கு கலாபூசணம் இந்திரானி புஸ்பராஜா தலைமை வகித்தார்.


கவியரங்களில் பெண் படைப்பாளிகள் தங்களது கவிதைகளை வாசித்ததுடன் அது தொடர்பான கலந்துரையாடல்களும் நடைபெற்றன.