26 C
Colombo
Thursday, November 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் விடுத்துள்ள செய்தியை- ஆளும் தரப்பு கருத்தில் எடுக்க வேண்டும்: வைத்தியர் இ.ஸ்ரீநாத்

தமிழ்த் தேசிய நிலைப்பாடுடன், மட்டக்களப்பு மாவட்ட மக்களால், முழு இலங்கைக்கும் சொல்லப்பட்டுள்ள செய்தியை, ஆளும் தரப்பு கருத்திலெடுத்து, தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வை எட்ட வேண்டும் என தமிழரசுக் கட்சி சார்பில் மட்டக்களப்பிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட வைத்தியர் இ.ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

இன்று, மட்டக்களப்பு செங்கலடியில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles