கிழக்கு மாகாணத்தில் இருந்து இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக புனித மக்காவை நோக்கி ஹாஜிமார் பயணம் செல்லவுள்ளனர்.
மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன ஹஜ் குழுவில், ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ள ஹாஜிமார்களை
வழி அனுப்பி வைக்கும் நிகழ்வு, காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்மா பள்ளிவாயலில் நடைபெற்றது.
உலமாக்கள் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களில் சம்மேளன பிரதிநிதிகள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.