26 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபா 20 சதமாகவும், விற்பனை பெறுமதி 329 ரூபா 99 சதமாகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 416 ரூபா 29 சதமாகவும், விற்பனை பெறுமதி 431 ரூபா 27 சதமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 350 ரூபா 5 சதம் எனவும், விற்பனை பெறுமதி 361 ரூபா 83 சதம் எனவும் பதிவாகியுள்ளது.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 343 ரூபா ஒரு சதம் என்பதுடன், விற்பனை பெறுமதி 356 ரூபா 88 சதமாகும்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 252 ரூபா 17 சதம் என்பதுடன், விற்பனை பெறுமதி 262 ரூபா 77 சதமாக பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 235 ரூபா 97 சதமாகவும், விற்பனை பெறுமதி 246 ரூபா 86 சதமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 54 சதம் என்பதுடன், விற்பனை பெறுமதி 2 ரூபா 65 சதமாக பதிவாகியுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles