ரயில் இயந்திர சாரதிகள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு நிறைவு

0
54

கொழும்பு ரயில் முனையத்தில் சில கோரிக்கைகளை முன்வைத்து ரயில் இயந்திர சாரதிகள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்துள்ளது.

அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து வேலை நிறுத்தத்தை நிறைவு செய்ததாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.