விமான நிறுவன தலைவர்களை திட்டித் தீர்த்த அமைச்சர்!

0
84

கடந்த தினம் விமானப் பயணிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய விமானங்களின் தாமதம் குறித்து கேட்டறிந்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அதிகாரிகளின் தவறுகளை இன்று சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஊழியர்களின் தாமதம் காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.