வெசாக் தினத்தை முன்னிட்டு 388 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

0
17

வெசாக் தினத்தை முன்னிட்டு 388 கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு வழங்கியுள்ளது.அதன்படி, 04 பெண் கைதிகள் மற்றும் 384 ஆண் கைதிகள் உட்பட மொத்தம் 388 கைதிகள் இந்த விசேட அரச மன்னிப்பின் கீழ் விடுதலை பெறவுள்ளனர்.