29 C
Colombo
Thursday, June 13, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்!

இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 80 சதமாகப் பதிவாகியுள்ளது.நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295 ரூபாய் 37 சதமாகக் காணப்பட்டது.அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 305 ரூபாய் 41 சதமாகப் பதிவாகியுள்ளது.நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 304 ரூபாய் 99 சதமாகக் காணப்பட்டது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles