25 C
Colombo
Friday, December 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

எம்.ஜி.ஆரையும் பாஜகவுக்கு தூக்கி குடுத்துட்டீங்களா?? – பாஜக விளம்பரத்தில் எம்ஜிஆர் படம்!

தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணியில் உள்ள நிலையில் எம்.ஜி.ஆர் புகைப்படத்தை பாஜக தங்களது விளம்பரங்களில் பயன்படுத்திக் கொள்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அதிமுக – பாஜக மக்களைவைக்காக கூட்டணியில் உள்ள நிலையில், சட்டசபையிலும் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாஜக நடத்தவுள்ள வேல்யாத்திரைக்கு விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “பொன்மன செம்மலின் அம்சமாக மோடியை கண்டோமடா” என்ற வரிகளுடன் எம்.ஜி.ஆர் படமும் பிறகு மோடி படமும் வரும்படி தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த விளம்பரம் அதிமுகவினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகை செல்வன் “அனைத்து மக்களும் எம்.ஜி.ஆரை போற்றுவார்கள். ஆனால் அதற்காக பிற கட்சிகள் எம்.ஜி.ஆர் படத்தை பயன்படுத்தக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விளம்பரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அதிமுக தற்போது எம்.ஜி.ஆரையும் விட்டுக்கொடுத்துவிட்டதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Articles

முதல் ஒன்பது மாதங்களில் 485 எயிட்ஸ் நோயாளர்கள்இ 43 இறப்புகள் பதிவு

இந்த ஆண்டு செப்டெம்பர் மாத இறுதிக்குள் இலங்கையில் எச்.ஐ.வி/எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது.தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி, இலங்கை 485 பதிவுசெய்துள்ளது, இது 2022 இல்...

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு ஒரு மாத கால பாராளுமன்றத் தடை

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களின் நூலகத்திற்கு அருகில் வாக்குவாதத்தில்...

நித்தியானந்தாவின் கைலாசாவுடன் ஒப்பந்தம் செய்த பராகுவே அமைச்சரின் பதவி பறிப்பு!

நித்தியானந்தாவின் 'கைலாசா' கற்பனை தேசத்துடன் ஒப்பந்தம் செய்த பராகுவே வேளாண் துறை...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

முதல் ஒன்பது மாதங்களில் 485 எயிட்ஸ் நோயாளர்கள்இ 43 இறப்புகள் பதிவு

இந்த ஆண்டு செப்டெம்பர் மாத இறுதிக்குள் இலங்கையில் எச்.ஐ.வி/எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது.தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி, இலங்கை 485 பதிவுசெய்துள்ளது, இது 2022 இல்...

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு ஒரு மாத கால பாராளுமன்றத் தடை

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களின் நூலகத்திற்கு அருகில் வாக்குவாதத்தில்...

நித்தியானந்தாவின் கைலாசாவுடன் ஒப்பந்தம் செய்த பராகுவே அமைச்சரின் பதவி பறிப்பு!

நித்தியானந்தாவின் 'கைலாசா' கற்பனை தேசத்துடன் ஒப்பந்தம் செய்த பராகுவே வேளாண் துறை...

3 நாட்களுக்கு முன்னர் காணாமல்போன யுவதி! குடும்பத்தினருக்கு கிடைத்த சோகமான செய்தி!

வெலிப்பன்ன பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த யுவதி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீரில் மூழ்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் யுவதியின் சடலம்இ...

ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிக்கப் போவதில்லை-எலான் மஸ்க்

அமெரிக்காவில் வசித்து வரும் எலான் மஸ்க்,`நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், வெள்ளை மாளிகையில் நடைபெறும் மின்சார வாகனங்களுக்கான உச்சி மாநாட்டில்...