கடித விநியோகஸ்தர்களின் பற்றாக்குறை காரணமாக, நாட்டின் சில பகுதிகளில் கடிதங்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் ஓய்வு பெற்றமை மற்றும் புதிய ஆட்சேர்ப்பின்மை ஆகிய காரணிகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.