29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

டைட்டானிக் திரைப்பட நடிகர் காலமானார்

டைட்டானிக் திரைப்படத்தில் நடித்த பிரபல ஹொலிவுட்  நடிகர் பெர்னார்ட் ஹில் 79 ஆவது வயதில் உடல்நலக்குறைவால்  ஞாயிற்றுக்கிழமை காலமானார். 

பெர்னார்ட் ஹில் காலமான செய்தியறிந்து ஹொலிவுட் மட்டுமன்றி உலகம் முழுவதுமுள்ள அவரது இரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டைட்டானிக் படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் அறியப்படும் நடிகராக பெர்னார்ட் ஹில் மாறினார். மேலும், லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles