நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சில பாடசாலைகளுக்கு, நாளையும் விடுமுறை!

0
153

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சில பாடசாலைகளுக்கு, நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ.கமகே அறிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக, நுவரெலியா, கொத்மலை, ஹட்டன் ஆகிய வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கு, நாளை, விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், மத்திய மாகாண ஆளுநர், அறிக்கை வெளியிட்டுள்ளார்.