உலகச் சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்று (17) 70 அமெரிக்க டொலர் என்ற எல்லையை எட்டியுள்ளது.அதன்படி, இன்று காலை WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.82 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ள அதேவேளை, பிரண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.16 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.