தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததுடன், பிரசாரத்தை முன்னெடுத்தார்.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திசாநாயக்க போட்டியிரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில், ஊடக சந்திப்பை நடத்தியுள்ளார்.இதில், தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் பங்கேற்றார்.