29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

எதிர்வரும் நவம்பரில் ஆப்கானிஸ்தான் அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம்

எதிர்வரும் நவம்பரில் ஆப்கானிஸ்தான் அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஆப்கானிஸ்தான் குழாம் எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் 3 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இந்தப் போட்டிகள் அனைத்தும்  கண்டி – பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles