கிழக்கு மாகாண மக்களுக்காக, இலங்கைத் தமிழரசுக் கட்சி நேர்மையுடன் செயற்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்
தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றபோது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், தமிழரசுக் கட்சியின்
வாலிபர் முன்னணியின் முன்னாள் தலைவர் கி.சேயோன், மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் தி.சரவணபவன் ஆகியோர் கருத்து வெளியிட்டனர்.