ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவாக அம்பாறை பொத்துவிலில்
இன்றைய தினம் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தொகுதி இணையமைப்பாளர் வெள்ளையன் வினோகாந் தலைமையில் வளத்தாப்பிட்டி, புதிய வளத்தாப்பிட்டி, இஸ்மாயில்புரம் உள்ளிட்ட கிராமங்களில் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.