கதிர்காம காட்டு வழி பாதயாத்திரைக்கான கதவு எதிர்வரும் 30ஆம் திகதி திறக்கப்படும்

0
113

கதிர்காம காட்டு வழி பாதயாத்திரைக்கான கதவு எதிர்வரும் 30ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் தெரிவித்தார்.