28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

துருக்கியில் உயிரிழந்த உறவுகளுக்கு மஹிந்த ராஜபக்ஷ அனுதாபம்

துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால் உயிரிழந்த உறவுகளுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, அனுதாபம் தெரிவித்துள்ளார். இன்று காலை, துருக்கி தூதரகத்திற்கு சென்ற மஹிந்த ராஜபக்ஷ, அனுதாபம் வெளியிட்டு, அங்குள்ள அனுதாபப் புத்தகத்தில் கையெழுத்திட்டார். அத்துடன், இலங்கை மக்களின் பிரார்த்தனைகள், துருக்கிய அரசாங்கத்துடனும் மக்களுடனும் இருப்பதாக குறிப்பிட்டார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles