மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பாடசாலைகளில் உள்ளக கணக்காய்வு விடயங்களை கையாளும் முறைகள் தொடர்பில் அதிபர்களுக்கான செயலமர்வு

0
115

மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் உள்ளக கணக்காய்வு விடயங்களை கையாளும் முறைகள் தொடர்பாக
அதிபர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று நடைபெற்றது.
செயலமர்வானது பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. மாகாண கணக்காய்வு திணைக்கள அதிகாரிகள், கணக்காளர், பிரதிக் கல்விப்பணிப்பாளர் எனப் பலரும் செயலமர்வில் கலந்து கொண்டனர்.