28.1 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு.கரடியன்குளம் பாடசாலைக்கு புரோஜெக்டர் வழங்கல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியன்குளம் பாடசாலையில் நீண்டகால தேவையாகயிருந்த புரோஜெக்டர் ஒன்றும் மற்றும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்;றியம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இலண்டனை சேர்ந்த ஆதித்தினால் குறித்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்;றிய தலைவர் வா.கிருஸ்ணகுமார் மற்றும் உறுப்பினர்கள் இன்று வழங்கிவைத்தனர்.

மிகவும் வறிய நிலையில் உள்ள மக்கள் வாழும் கரடியன்குளம் கரடியன்குளம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பல்வேறு உதவிகள் தேவைப்படுவதாக இதன்போது பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles