28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இலங்கைக்கான கடன் வழங்குநர்களுக்கு மீண்டும் ஜப்பான் அழைப்பு

சர்வதேச நாணய நிதியம், இலங்கையுடன் கடன் ஒப்பந்தத்தை எட்டிய நிலையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து விவாதிக்குமாறு அனைத்து கடன் வழங்கும் நாடுகளையும் ஜப்பானிய நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதனடிப்படையில் சீனா மற்றும் இந்தியா உட்பட அனைத்து கடன் வழங்கும் நாடுகளும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க ஒன்று கூடுவது முக்கியம் என தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை எட்டுவதற்கு முன்னரும், ஜப்பானிய நிதியமைச்சர், இந்த ஒன்றுக்கூடலின் அவசியத்தை வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles