கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விளையாட்டுத்துறை எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளைத் தீர்க்க, அரசாங்கமும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் மஃப்ரான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.