32 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு களுவன்கேணி மெதடிஸ்த பாலர் பாடசாலைக்கு புதிய கட்டடம்

மட்டக்களப்பு களுவன்கேணியில் அமைக்கப்பட்ட மெதடிஸ்த பாலர் பாடசாலைக்கான கட்டட திறப்பு விழா மற்றும் பாடசாலையை கிராம மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது.


லண்டனைச் சேர்ந்த புலம்பெயர் அமைப்பின் உதவியுடன் புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது. பாடசாலை கட்டிடத்தை லண்டனைச் சேர்ந்த சிறிலங்கன் பெமிலி செரட்டி பவுண்டேசன் அமைப்பின் முக்கியஸ்தரான வேலானந்தம் குடும்பத்தினர் திறந்து வைத்தனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles