27 C
Colombo
Tuesday, December 3, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

டென்னிஸ் தரவரிசை: சபலென்கா தொடர்ந்தும் முதலிடத்தில்

டென்னிஸ் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன் ஒற்றையர் தரவரிசையில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

கடந்த 2 மாதங்களாக சபலென்கா மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். அமெரிக்க ஓபன், வுஹான் ஓபன் ஆகிய போட்டிகளில் மகுடம் சூடினார். தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் அவருக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் இரண்டாவது இடத்திலும், அமெரிக்காவின் கோகோ காப் 3-வது இடத்திலும், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 4-வது இடத்திலும், சீன வீராங்கனை ஹூயின்வென் ஜெங் 5வது இடத்திலும் உள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles