புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயகக் கட்சியின் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (19) இடம்பெற்றதுடன், அக்கூட்டத்திலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.