அருண தர்ஷன ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி…!

0
92

பாரிஸில் நடைபெறவுள்ள 2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிக்கு இலங்கையைச் சேர்ந்த அருண தர்ஷன தகுதி பெற்றுள்ளார்.

இதன்படிஇ அருண தர்ஷன ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.