“Belt and Road” இன்விடேஷனல் தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் ஆடவர் 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீரர் அருண தர்ஷன முதலிடத்தை பெற்றுள்ளார்.
400 மீற்றர் ஓட்டத் தூரத்தை அவர் முடிக்க எடுத்துக்கொண்ட நேரம் 45.48 வினாடிகளாகும்.“Belt and Road” இன்விடேஷனல் தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.